வரக்காப்பொல பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
கஸ்னாவ பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
54 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1