பயணக் கட்டுப்பாடு: கிளிநொச்சி நகரம் (PHOTOS)

Date:

நேற்று நள்ளிரவு 11 மணி முதல் திங்கள் அதிகாலை நான்கு மணி வரை அமுலில்
உள்ள பயணத் தடை காரணமாக கிளிநொச்சி மாவட்டமும் வெறிச்சோடி காணப்பட்டது.

ஏ9 பிரதான வீதியில் வியாபார நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.
மக்களின் நடமாட்டம் இன்றி வீதி வெறிசோடியிருந்தது. இருப்பினும்
வைத்தியசாலைக்கு செல்பவர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோர் பயணங்களை
மேற்கொண்டிருந்தனர்.அத்தோடு நோயாளர் காவு வண்டியும் வீதியில்
காணமுடிந்தது.

வீதியெங்கும் இராணுவத்தினர் கடமையிலிருந்தனர் . ஒலிபெருக்கி
பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் உந்துருளிகளிலும் இராணுவத்தினர்
ஆங்காங்கே கடமைகளில் இருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்