நந்திக்கடலில் சுடரேற்றி அஞ்சலி!

Date:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  வாரம் நேற்றிலிருந்து ஆரம்பமாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட்டுள்ளது.
முல்லைத்தீவு நந்திக்கடற் கரையில் சுடர் ஏற்றி அஞ்சலிக்கும் நிகழ்வு நேற்று (12) முல்லைத்தீவு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் பீற்றர் இளஞ்செழியனால் முன்னெடுக்கபட்டுள்ளது.
பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நேற்று இரவு இந்த அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
spot_imgspot_img

More like this
Related

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்...

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்...

இன்றைய ராசி பலன் | 11.08.2026

## 🔮 இன்றைய ராசி பலன் | 11.08.2026 ♈ மேஷம்: புதிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்