இலங்கை சுதேச வைத்திய திணைக்கள உத்தியோகத்தருக்கு தொற்று! By: Pagetamil Date: May 13, 2021 வடமாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். யாழ் நகரிலுள்ள அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் தொற்றுக்குள்ளானது நேற்று உறுதியானது. இதையடுத்து, அந்த அலுவலகம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஇன்றைய பஞ்சாங்கம் 13 மே மாதம் 2021 – சந்திர தரிசனம்Next articleநந்திக்கடலில் சுடரேற்றி அஞ்சலி! More like thisRelated பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம் divya divya - October 11, 2026 பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்... இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக! divya divya - October 11, 2026 வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்... களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது! divya divya - October 11, 2026 களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக... பரபரப்பான செய்திகள் பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம் இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக! களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது! மெட்ரோ பேருந்துகளை சேதப்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை ரொனால்ட்டோவை இடைநீக்கம் செய்தது போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு