சுதேச வைத்திய திணைக்கள உத்தியோகத்தருக்கு தொற்று!

Date:

வடமாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

யாழ் நகரிலுள்ள அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் தொற்றுக்குள்ளானது நேற்று உறுதியானது.

இதையடுத்து, அந்த அலுவலகம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் “Life City” திட்டம்: ரூபா 2027 பட்ஜெட் ஒதுக்கீட்டில் ‘கல்முனை – காரைதீவு நகராக்கம்’ ஆரம்பம்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் "Life City" 16 நகரங்களை நவீனமயப்படுத்தும் பெருந்திட்டத்தின்...

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்