நேற்று 2,429 தொற்றாளர்கள்!

Date:

நேற்று (12) நாட்டில் 2,429 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 133,527 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,386 பேர், புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்த 43 பேரும் நேற்று தொற்றிற்குள்ளாகினர்.

25,050 பேர் தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த 1,016 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 107,657 ஆக உயர்ந்தது. தொற்று சந்தேகத்தில் 1,519பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் போனவர்களிற்கு நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

வாளிக்குள் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது 8...

மட்டக்களப்பில் ஆடுகள். மாடுகளை வாகனத்தில் திருடி வந்த நீண்டகால திருடன் கைது

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில்; வீதி ஓரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்