பருத்தித்துறை நகரசபையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நகரசபை உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து, நகரசபை தமது நடவடிக்கைகயை இடைநிறுத்தி, உத்தியோகத்தர்களிற்கு பிசிஆர் சோதனை செய்ய நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்படி, இன்றும், எதிர்வரும் சனிக்கிழமையும் பிசிஆர் சோதனை செய்யப்படவுள்ளது.
வரும் திங்கள்கிழமையின் பின்னர் நகரசபை செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1