பிரபாகரன் படம் பொறித்த ரீசேர்ட் அணிந்தபடி இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய தமிழக இளைஞன்!

Date:

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்த தமிழக மீனவர் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ரீசேர்ட் அணிந்து வந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் சிலர் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.

அவர்களை கடற்படையினர் சுற்றிவளைத்தனர்.

தற்போதைய கொரோனா அச்சம் காரணமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யாமல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையையே கடற்படையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன்படி, வியாழக்கிழமை ஊடுருவிய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்யாமல், இலங்கை கடற்பரப்பை விட்டு வெளியேற்றியது.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்