இன்று 1,732 புதிய தொற்றாளர்கள்!

Date:

கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் 1,732 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 124,966 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் 1,365 நபர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 104,463 ஆக உயர்ந்தது,

தற்போது 19,717 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று சந்தேகத்தில் 1,314 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!

பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...

ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது!

அமெரிக்க-ரஷ்ய டீசல் ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்