கோண்டாவில் வீட்டில் சடலம்: பலாலி விமான நிலைய ஊழியர் மர்ம மரணம்!

Date:

கோண்டாவிலில் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலைய தீயணைப்பு உத்தியோகத்தர்களின் தங்குமிடத்தில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

விமான நிலைய தீயணைப்பு ஊழியரான பிரேமதிலக (44) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு சக நண்பர்களுடன் மது அருந்தி விட்டு உறக்கத்திற்கு சென்றவர், இன்று காலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அவரது மரணத்திற்கு காரணத்தை கண்டறிய பரிசோதனைகள் நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்