யாழ்ப்பாண முதலை கிளிநொச்சி புலிக்குளத்தில் விடப்பட்டது!

Date:

யாழ்ப்பாணத்தில் பிடிக்கப்பட்ட முதலை கிளிநொச்சியில் புலிக்குளத்தில் விடப்பட்டது

யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் வாகன திருத்தகம் ஒன்றிற்குள் நேற்றிரவு
நுழைந்த 8 அடி நீளமான முதலையை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பிடித்து
கிளிநொச்சி பொன்னகர் பகுதியிலுள்ள புலிக்குளத்தில் இன்று முற்பகல்
பாதுகாப்பாக விட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மதக் காரணங்களைக் குறிப்பிட்டு, பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நபர்

அமெரிக்காவின கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை (AI)...

இனி இந்த 8 விடயங்களை செய்ய TIN இலக்கம் அவசியம்!

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, 2026 நவம்பர் 1-ஆம் திகதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்