வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Date:

வடமாகாணத்தில் இன்று 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று (7) வடமாகாணத்தில் 668 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த 18 பேரும், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒவ்வொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 9 பேர், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர் ( 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள், தொற்றாளருடன் முதல்நிலை தொடர்பில் இருந்த ஒருவர், சுன்னாகம் மின்சார நிலையத்தில் எழுமாற்றாக நடத்தப்பட்ட சோதனையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்), நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

மன்னார் பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்