மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் இன்று (7) பதிவாகியுள்ளன.
களுவாஞ்சிக்குடி குருமன்வெளியை சேர்ந்த 68 வயதான ஒருவரும், செங்கலடியை சேர்ந்த 48 வயதான ஒருவருமே உயிரிழந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்தனர்.