மட்டக்களப்பில் இன்று 3வது கொரோனா மரணமும் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு நகர் புளியந்தீவு பகுதியில் 64வயதான ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
இன்று காலையில் செங்கலடி, களுவாஞ்சிக்குடி -குருமன்வெளியை சேர்ந்த இருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.