யாழ் இராமநாதன் மகளிர் கல்லூரியில் கல்விகற்று 2020 க.பொ.த உயர்தரப்பரீட்சையில் பார்வை இழந்த ஜெயராசன் லோகேஸ்வரி கலைத்துறையில் 2A B பெறுபேற்றை பெற்று மாவட்டத்தில் 38 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறையில் ஏழைக்குடும்பத்தில் பிறந்து பார்வையிழந்தாலும் பரீட்சையில் சாதனை படைத்துள்ளார்.
2008 ஆண்டில் இருந்து விழிப்புலனற்றவர்கள் தங்கி வாழ்ந்து கல்வி கற்கும் வாழ்வகத்தின் இணைந்து தனது கல்வியை கற்றார் .
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
1
+1
+1