முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள்!

Date:

க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

கலைப் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் பாலிநகர் மகா வித்தியாலய மாணவி  சிவகுமாரன் மதுரா.

கணித பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி ஆறுமுகம் சுபவர்சனா.

உயிரியல் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் விசுவமடு மகா வித்தியாலய மாணவன்  பரமேஸ்வரன் சேதுராகவன்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் குமாரச்சந்திரன் சந்திரவதனன் வணிகப்பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையை  பெற்றுள்ளார்.

மல்லாவி மத்திய கல்லூரியில் வணிகப்பிரிவில் கல்வி பயின்ற மாணவி பத்மநாதன் சங்கவி 3A சித்திகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்றுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்