30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நகரசபைக்குள் ஆண் உறுப்பினரை துவைத்தெடுத்த பெண் உறுப்பினர்!

மகரகம நகரசபையில் இன்று பெரும் களேபரம் ஏற்பட்டது.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவரிற்கிடையிான தகராறு மோதலானது.

மகரகம நகரசபை உறுப்பினர்கள் நிஷாந்த விமலச்சந்திர மற்றும் சாவித்ரி குணசேகர இடையே இடம்பெற்ற சூடான வார்த்தை பரிமாற்றம் மோதலாக மாறியது.

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று தொடர்பில் இந்த மோதல் இடம்பெற்றது.

வீடியோவை பார்க்க இங்கு அழுத்துங்கள்

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment