கொரோனா தொற்றினால் இலங்கையில் முதலாவது கர்ப்பிணி பெண்ணின் மரணம் பதிவாகியுள்ளது.
ராகம, பட்டுவத்தையை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை மரணம் பதிவாகியுள்ளதாக அப்பகுதியின் பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று மதியம் 12.00 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலகட்டத்தில் COVID-19 காரணமாக மொத்தம் பதினொரு மரணங்கள் பதிவாகியுள்ளன.மரணங்களின் எண்ணிக்கை 720 ஆக உயர்ந்துள்ளது.
Sad day indeed for #lka #SriLanka today as the first #COVID19SL maternal death was reported! More details will come over media. I hope everyone understands the gravity of the problem we are facing!#COVID19LK #covid19 #maternaldeath#StayHome #StaySafe
— Rajeev Menon 🇱🇰 (@rajeevmenonsl) May 5, 2021




