க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில், கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் மகேந்திரன் டர்சிகா முதலிடத்தை பிடித்துள்ளார்.
கிளிநொச்சி சென் திரேசா கல்லூரியின் மாணவியான இவர், கோரக்கன்கட்டில் உள்ள YMCA எனும் எமது குக்கிராமத்தை சேர்ந்தவர்.
அவரது சாதனை முயற்சிக்கு சமூக ஊடகங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
1
+1
3
+1
3
+1
4
+1
1
+1