Pagetamil
முக்கியச் செய்திகள்

உயர்தர பரீட்சை முடிவுகளை பார்ப்பது எப்படி?: இதோ வழிமுறைகள்!

க.பொ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் தற்போதுவரை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது, பெறுபேற்றினை உறுதிப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கிறது ( Verification Process )

அச்செயற்பாடு முடிவுற்றதும் பெறுபேற்றினை தடங்கள் இன்றி பரீட்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் கையடக்க தொலைபேசி வலையமைப்பின் ஊடாக குறுஞ்செய்தி அடிப்படையிலும் பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறு பெற்றுக்கொள்ள பின்வரும் அடிப்படையில் SMS செய்யவும்

1. Dialog வாடிக்கையாளர்

EXAMS <Number> and send to 7777 from your Dialog Mobile

2. Mobitel

EXAMS <Number> and send to 8884 from your Mobitel Mobile

3. Airtel
EXAMS <Number> and Send to 7545 from your Airtel Mobile

EXAMS <Number> and Send to 8888 from your Hutch Mobile

5. Etisalat

EXAMS <Number> and send to 3926 from your Etisalat Mobile

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

Leave a Comment