A/L பரீட்சை முடிவுகள் வெளியாகின!
2022 க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. www.doenets.lk, www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு, 278,196 பாடசாலை...