31.3 C
Jaffna
May 8, 2021

இலங்கை

இன்று உயர்தர பரீட்சை முடிவுகள்!

க.பொத.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் உன பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று இரவுக்குள் எந்த வேளையிலும் பரீட்சை முடிவுகள் வெளியாகலாம்.

பரீட்சை முடிவுகளை www.doenets.lk அல்லது  https://www.doenets.lk/examresults அல்லது https://www.exams.gov.lk/examresults என்ற இணையங்கள் மூலம் பார்வையிடலாம்.

Related posts

நாடியில் அணிவது முகக்கவசமல்ல; நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இ.போ.ச நடத்துனர்: ஊர்காவற்துறை நீதிவான் அறிவுரை!

Pagetamil

ஆனோல்ட் வழியிலேயே செயற்படுவேன்: அடம்பிடிக்கும் மணிவண்ணன்!

Pagetamil

புர்கா இன்னும் தடைவிதிக்கப்படவில்லை; யோசனை மட்டுமே: வெளிவிவகார அமைச்சு!

Pagetamil

Leave a Comment