இலங்கையில் இன்று மாத்திரம் 1,913 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 13 மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று அடையாளம் காணப்பட்டவர்கள அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை இதுவாகும்.
இலங்கையில் இதுவரையில் 113,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 98,209 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
இன்றைய 13 மரணங்களுடன், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 709ஆக உயர்ந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1