பருத்தித்துறை இன்பர்சிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று நண்பகல் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா இருப்பது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலீசார் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 34 கிலோகிராம் கஞ்சாவுடன் இருபது வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1