மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவின் கணினி குற்றப்பிரிவினரால் அவர், செங்கலடியிலுள்ள வீட்டில் வைத்து இன்று இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகப்புத்தக பதிவுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1