நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பிலியந்தலை பொலிஸ் பிரிவில்- நாம்பமுனுவ, கொரக்கப்பிட்டி கிராம சேவகர் பிரிவுகள்,
அம்பலன்கொட பொலிஸ் பிரிவில்- கொடஹேன, தல்கஸ்கொட கிராம சேவகர் பிரிவுகள்,
தெஹியத்தக்கண்டி பொலிஸ் பிரிவில்- தெஹியத்தக்கண்டி, கதிராபுர கிராமசேவகர் பிரிவுகள்,
கலவான பொலிஸ் பிரிவின் ஹப்புகொட கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1