மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

நாட்டில் இன்று மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹெர, சருபிம ஆகிய கிராம சேவகர் பிரிவுகள், பதுரெலிய பொலிஸ் பிரிவில் பொல்லுன்ன, இங்குருதலுவ, மதலன, மோரபிட்டிய, பெலத, ஹெட்டிகல்ல, மோரபிட்டிய வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்,

தினியாவல பொலிஸ் பிரிவில் தினியாவல ஏ கிராமசேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...

மட்டக்களப்பில் முகநூல் மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை இழந்த பெண்

மட்டக்களப்பில் முகநூலில் 3 நாட்களில் நண்பனான வெளிநாட்டு வைத்தியர் என போலியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்