பதுளை சில்மியாபுர கூடாவ பகுதியில் 300 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
இன்று காலை இந்த விபத்து நேர்ந்தது.
அதன் ஓட்டுனர் மற்றும் பயணிகள் மூவர் கடுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1