மலையகம் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து! By: Pagetamil Date: April 29, 2021 பதுளை சில்மியாபுர கூடாவ பகுதியில் 300 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி வீழ்ந்து நொறுங்கியுள்ளது. இன்று காலை இந்த விபத்து நேர்ந்தது. அதன் ஓட்டுனர் மற்றும் பயணிகள் மூவர் கடுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஆனோல்ட் வழியிலேயே செயற்படுவேன்: அடம்பிடிக்கும் மணிவண்ணன்!Next article‘நான் வாழ்ந்து விட்டேன்; இளையவர்கள் வாழ்க்கை முக்கியம்’: வைத்தியசாலையில் தன் படுக்கையை கொடுத்து விட்டு வெளியேறிய முதியவர் மரணம்! More like thisRelated கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது! divya divya - November 7, 2026 கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்... முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர் divya divya - November 7, 2026 விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (22) என்பவர், கடந்த 2021-2024 ஆண்டுகளில்... பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை divya divya - November 6, 2026 கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்... பரபரப்பான செய்திகள் கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது! முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர் பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’ பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்