மட்டக்களப்பில் இன்று 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
மட்டக்களப்பு நகரில் ஒருவர், ஆரையம்பதியில் ஒருவர், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1