Pagetamil
சினிமா

இன்னொரு வெற்றிக்கு தயாராகும் தனுஷ்; ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் திகதி!

கர்ணன் படத்தில் தனக்கான முத்திரையை பதித்து இப்போது Greyman என்னும் ஹாலிவுட் Web சீரிஸ்க்காக California சென்றுள்ளார். இந்தநிலையில் கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் படத்தின் செம மாஸ் ஆன டீஸர் வெளியான நிலையில், தற்போது அந்த படத்தின் ரிலீஸ் குறித்து UPDATE வெளியாகியுள்ளது.

இந்த படம் வரும் ஜூன் 18 ஆம் திகதி ரிலீஸ் ஆகபோவதாக அறிவித்துள்ளார்கள். இந்த படத்தில் இருந்துஏற்கனவே ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிய ரகிட ரகிட ரகிட மற்றும் புஜ்ஜி பாடல்கள் இன்னும் ஓயாமல் இருக்க இந்த Update கிடைத்ததில் இருந்து தற்போது இன்னும் Happy ஆகி இருக்கிறார்கள் தனுஷின் ரசிகர்கள்.

ஜகமே தந்திரம் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மூலம் தயாரிக்கப்படுகிறது, மேலும் சந்தோஷ் நாராயணனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜேம்ஸ், கலையரசன், சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!