நேற்று 1,111!

Date:

நாட்டில் நேற்று 1,111 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். COVID-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் 1,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்களை இலங்கை முதன்முறையாக உறுதிப்படுத்தியது.

பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய 1,089 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர், சிறைக் கொத்தணியிலிருந்து 7 தொற்றாளர்கள், வெளிநாட்டிலிருந்து வந்த 15  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 103,487 ஆக அதிகரித்துள்ளது.

7,976 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 279 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 94,856 ஆக உயர்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 721 பேர் கண்காணப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்