மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபை, வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகிய பிரதேசங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், புத்தல பிரதேசத்தை சேர்ந்த ரஹதன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு, ம்பாறை மாவட்டத்தின் உஹன பிரதேசத்தை சேர்ந்த குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த அலுகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்களும உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1