கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் சர்வதேச புத்தக தினத்தினை முன்னிட்டு பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
வாசகர் வட்டச் செயலாளர் முத்துமாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒற்றுமை எனும் தலைப்பில் கவியரங்கு,கதை கூறல்,கவிஞர்களின் பேச்சு,மற்றும் பொது நூலகத்திற்கான நூல்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
சபையின் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித்,நூலகர் அப்துல்மஜீத் ஜெஸ்மின் ஹப்சா, ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1