மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Date:

மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபை, வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகிய பிரதேசங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.​

அதேபோல், புத்தல பிரதேசத்தை சேர்ந்த ரஹதன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு, ம்பாறை மாவட்டத்தின் உஹன பிரதேசத்தை சேர்ந்த குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த அலுகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்களும உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.​

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய...

காட்டு யானைகள் அட்டகாசம்- நயினாகாட்டில் ஒருவர் உயிரிழப்பு- சதோச களஞ்சியம் சேதம்

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், மாவடிப்பள்ளி,...

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்