மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று மாவட்டத்தில் 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகர பகுதியில் 5 பேர், களுவாஞ்சிக்குடி பகுதியில் 3 பேர், வாழைச்சேனை ஒருவர், ஓட்டமாவடி பகுதியில் 2 பேர், செங்கலடி பகுதியில் 4 பேர், ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் 2 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1