அமெரிக்க டொலருக்க எதிராக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த இலங்கை ரூபா, இன்று ஓரளவு நிலையான தன்மையை எட்டியது.
டொலருக்கு எதிராக விற்கும் விலை ரூ199.41 ஆகவும், கொள்வனவு விலை ரூ .194. 38 ஆகவும் பதிவானது.
அண்மையில் சீனாவிடமிருந்து பெறப்பட்ட நிதியுதவியின் பின்னரே, இந்த மாற்றம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.




