இன்று (25) முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளும் இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த அனைத்து தனியார் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொவிட் – 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.



