வவுனியாவில் ஈ.பி.டி.பியினருக்குள் மோதல்: உதவி மாவட்ட செயலாளர் வைத்தியசாலையில்!

Date:

ஈழமக்கள் ஜனநாயககட்சியின் உறுப்பினர்களிற்கிடையில் இன்று இரவு இடம்பெற்ற மோதலில் கட்சியின் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் சாந்தன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று இரவு கட்சியின் உதவி மாவட்டசெயலாளருக்கும் இளைஞரணியினரை சேர்ந்த சிலருக்கும் கூமாங்குளம் பகுதியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் உதவி மாவட்டசெயலாளர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

புகையிரதம் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர்...

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்