தனது கணவன் அடிக்கடி உறவிற்கு வற்புறுத்துகிறார் என கூறி, பெண்ணொருவர் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வவுனியாவை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களான தம்பதியொன்றே விவகாரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
3 பிள்ளைகளை கொண்ட தம்பதியொன்று தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளது. 38 வயதான மனைவி தாக்கல் செய்த விவாகரத்து வழக்கில், 43 வயதான கணவனின் அதீத பாலுறவு நாட்டத்தை தாங்க முடியாமல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கணவன் தினமும் காலையும், மாலையும் உறவு கொள்வதாகவும், எவ்வளவோ கூறியும் அந்த பழக்கத்தை கணவன் விடாமல் தனக்கு சித்திரவதை செய்யப்பபடுவதாக குறிப்பிட்டு வழக்கை தொடர்ந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
2
+1
11
+1
1
+1
2