வடமராட்சியில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த வெடிபொருட்கள் மீட்பு!

Date:

பொலிகண்டி பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதென நம்பப்படும் வெடிபொருட்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் விவசாய செய்கைக்காக நிலத்தை பண்படுத்திய போது, கொள்கலன் ஒன்றிற்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டு, பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதையடுத்து விசேட அதிரடிப்படையினர் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

1995 யாழ்ப்பாண இடப்பெயர்விற்கு முன்னர் அந்த பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நீதிபதி பார்வையிட்ட பின்னர் அங்கிருந்து அவை அகற்றப்படும். தற்போது அந்த பகுதியில் இராணுவ பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்