நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

Date:

நாட்டில் நேற்று 672 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காண்பட்டனர்.

நேற்று கொழும்பு மாவட்டத்தில் இருந்து 92 பேர் தொற்றிற்குள்ளாகினர். கம்பஹா மாவட்டத்தில் இருந்து 117 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 64 பேர், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 99 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 39 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 32 பேரும், மொனாரகல மாவட்டத்தில் இருந்து 13 பேரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 4 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 15 பேரும், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 15 பேரும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 07 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து  01, நுவரெலியா மாவட்டத்திலிருந்து 05 பேரும், ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலிருந்து 16 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 15 பேரும், kாத்தளை மாவட்டத்திலிருந்து 12 பேரும், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 07 பேரும், வெளிநாட்டிலிருந்து வந்த 15 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்