அதிகாலையில் அதிர்ச்சி: ரிஷாத், சகோதரர் கைது!

Date:

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றவியல் புலனாய்வுத் துறையால் இன்று (24) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படுவதற்கு முன்பு எம்.பி. பதியுதீன் தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனும் கைது செய்யப்பட்டதாக ட்வீட் செய்துள்ளார்.

“சிஐடி இன்று அதிகாலை 1.30 மணி முதல் பௌத்தலோக மாவத்தையில் உள்ள எனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே எனது சகோதரரை கைது செய்துள்ளனர். இப்போது வரை அனைத்து சட்டப்பூர்வ அதிகாரிகளுக்கும் ஒத்துழைத்துள்ளேன். இது அநியாயம். ” எம்.பி பதியுதீன் ட்வீட் செய்துள்ளார்.

எந்த குற்றமும் இல்லாத என்னை, எந்த ஆவணமும் இல்லாத நிலையில் என்னை கைது செய்வது அரசியல் பிடியாணை என ரிசாட் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணையில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீடியோவை காண இங்கு அழுத்துங்கள்

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள்...

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்