யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணிக்கு தூபி திறந்து வைக்கப்பட்டது.
பாதுகாப்பு தரப்பினரும் இதற்கு நெருக்கடி கொடுக்கவில்லை. அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக, பல்கலைகழக வாயிலில் 2 பொலிசார் மட்டும் கடமையில் இருந்தனர்.

What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
1
+1