சிறிலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ 320 நேயோ மாலத்தீவு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளாகியுள்ளது.
விமான நிலைய சேவை வாகனம் மீது மோதியதில், விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது..
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1