இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி, திருமதி உலக அழகி பட்டத்தை துறந்ததை தொடர்ந்து, அயர்லாந்து திருமதி அழகியான கேட் ஷ்னைடர், புதிய திருமதி உலக 2020 என பெயரிடப்பட்டார்.
திருமணமான பெண்களிற்கான அழகிப் போட்டிகளிற்கான அமைப்பு, தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது.
2020 திருமதி உலக அழகிப் போட்டியில் முதல் ரன்னர் அப் ஆக அயர்லாந்து அழகி, கேட் ஷ்னைடர், இப்பொழுது உலக திருமதி அழகிகயாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையில் நடந்த திருமதி அழகிப் போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, கரோலின் ஜூரி தனது அழகி பட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1