இலங்கையில் கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிததுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்படாத ஒரு வைரஸ்-மாறுபாடு சமீபத்தில் அறிவியல் தரவுகளும் தகவல்களும் சேகரிக்கப்படும்போது அடையாளம் காணப்பட்டதாக பணியகம் கூறியது.
சமீபத்தில் தொற்றாளர்கள் அதிகரிப்பதை சுட்டிக்காட்டிய சுகாதார மேம்பாட்டு பணியகம், பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியது,
கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைத் தடுக்க பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்டவற்றில் அவதானமாக இருக்குமாறு தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1