திடுக்கிட வைக்கும் திருட்டு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார் (CCTV)

Date:

நாட்டில் மோட்டார் வாகன திருட்டு அதிகரித்துள்ளதாக பொலிசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளதையடுத்து, உதிரிப்பாக விற்கனை உள்ளிட்ட பல்வேறு தேவைகளிற்காக வாகனங்கள் திருடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜா-எல பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய சந்தேக நபரை கைது செய்ய பொலிசார் பொதுமக்களின் ஆதரவை கோரியுள்ளனர்.

இந்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் ☎️ 119 அல்லது ☎️ 071-8591603 என்ற எண்களில் பொலிசாருக்கு தகவல் வழங்கலாம்.

spot_imgspot_img

More like this
Related

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வீதி ஊர்வலம்!

ஒக்டோபர் 9 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு,...

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...

‘எமக்கு வேறு வழியே இல்லை’: ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது பற்றி இந்திய தூதர் விளக்கம்!

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்