தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் மே முதல் வாரத்தில்!

Date:

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது கட்டம்  மே மாதம் 1வது வாரத்திலிருந்து செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றவர்களிற்கு, இரண்டாவது டோஸ் செலுத்துவது பற்றி இன்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் நடந்தது.

தடுப்பூசி செயல்முறை மற்றும் தடுப்பூசி திகதிகள் நிபுணர் குழுவுடன் இன்று விவாதிக்கப்பட்டன.

தேசிய தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக 925,242 நபர்கள் இதுவரை இலங்கையில் கோவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

11 கொலைகள் செய்த பாதாள உலக துப்பாக்கிதாரிக்கு தமிழ் பெயரில் போலி அடையாள அட்டை: வசமாக சிக்கிய விதானையார்!

தலங்கம, அகுரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் சட்டத்தரணி மற்றும்...

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்