24.9 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இந்தியா

கொரோனா அச்சுறுத்தல் : திருப்பதியில் தினசரி தரிசன எண்ணிக்கையை குறைக்க தேவஸ்தானம் முடிவு!!

திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை 30 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதன் காரணமாக மே மாதம் முதல் ஏழுமலையான் பக்தர்களுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் எண்ணிக்கையை தினமும் 30 ஆயிரத்திலிருந்து 15,000 ஆக குறைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை.

இம்மாதம் 20 ஆம் தேதி மே மாதம் ஏழுமலையான் தரிசனத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்-லைனில் வெளியிடப்படும். கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் கடந்த 13ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment